நடைபாதை மீது கிடந்த குடி போதை இளைஞர்..! மேலே ஏற்றி விட்டு தப்பிய எம்.பி.யின் மகள் கைது! Jun 18, 2024 1006 சென்னை பெசன்ட் நகரில் சாலையோர நடைபாதை அருகே மது போதையில் படுத்திருந்த இளைஞர், பி.எம்.டபிள்யூ. கார் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். அவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்ற பெண் ஆந்திர எம்.பி. ஒருவரத...